சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு 2021 (Siddha Central Research Institute Recruitment 2021)

சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்/ணப்பிக்கும் கடைசி நாள் 22.03.2021.

பதவியின் பெயர் : IT Consultant, Research Associate (Siddha)

மொத்த காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: MCA, M.Sc, BE, B.Tech-IT, Post Graduate

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: சென்னை

வயது வரம்பு: 35 வயது வரை இருந்தல் வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: முதல் பணிக்கு ரூ.40,000/-, இரண்டாவது பணிக்கு ரூ.36,000/

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 14.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 26.02.2021 (5.00 P.M)

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: IT Consultant | Research Associate

விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: IT Consultant | Research Associate

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment