சிவங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

சிவங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2021 (Rural Development and Panchayat Raj, Sivaganga District Recruitment in 2021)

சிவங்கை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் வேலைவாய்ப்பு 2021. அதன்படி ஊர்தி ஒட்டுநர் (Jeep Driver)  வேலைக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

பணியின் பெயர் ஊர்தி ஒட்டுநர் (Jeep Driver)  

கல்வித் தகுதி: 8வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

வயது: 40 ஆண்டுகள்

மொத்த காலியிடங்கள்: 11

ஊதியம்: ரூ.19,500/- முதல் ரூ.62,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை: நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்க செய்ய வேண்டும். அதன் பின்  நீங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள்சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியர் (வளர்ச்சி), 2-வது தளம், மாவட்ட ஆட்சியரகம், சிவகங்கை.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.01.2021


விண்ணப்பித்தின் கடைசி நாள்: 25-01-2021 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் விண்ணப்பத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான விண்ணப்பம் பதிவிகறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment