இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 (Reserve Bank of India Recruitment in 2021)

இந்திய ரிசர்வ் வங்கியில்  வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Security Guard   பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)

பணி பெயர்: Security Guard

மொத்த காலியிடங்கள்: 241

கல்வி தகுதி: 10 வயது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

  மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்தியா முழுவதும்

ஊதியம்: ரூ.10,940 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.02.2021

விண்ணப்ப கட்டணம்: ரூ.50

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் Physical Test

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்தால் அது நேரடியாக விண்ணப்பிகலமாம்.  

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கம் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment