RBI-இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு 2021(Reserve Bank of India Recruitment 2021)

வேலைவாய்ப்பு 1

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 841 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.03.2021

பதவியின் பெயர்கள்: Office Attendants

மொத்த காலியிடங்கள்: 841

அமைப்பின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி

பணியிடம்: இந்திய முழுவதும்.

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

வயது: 18 வயது முதல் 25 வயது வரை இருத்தல் வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: 10th Pass

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: Online Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 24.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகார்ப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

வேலைவாய்ப்பு 2

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 29 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10.03.2021

பதவியின் பெயர்கள்: Law Officer Grade ‘B’, Manager (Technical-Civil), Assistant Manager (Offical Language), Assistant Manager (Protocol and Security)

மொத்த காலியிடங்கள்: 29

அமைப்பின் பெயர்: இந்திய ரிசர்வ் வங்கி

பணியிடம்: இந்திய முழுவதும்.

ஊதியம்: குறிப்பிடப்படவில்லை

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தேர்வு முறை: Writtent Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 23.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 10.03.20201

தேர்வு நாள்: 10.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:

This image has an empty alt attribute; its file name is RBI-1.jpg

இந்த லிங்க் கிளிக் (English Translation)

அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment