தமிழ்நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தமிழ்நாடு வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு 2021(Recruitment in Tamil Nadu Income Tax Department 2021)

தமிழ்நாடு வருமான துறை ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி Inspector of Income tax, Tax Assistant and Multi-Tasking Staff ஆகிய பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலாண்மை: வருமான வரித்துறை தமிழ்நாடு

பணி பெயர்: Inspector of Income-tax (14), Tax Assistant (16), Multi-Tasking Staff (10)

மொத்த காலியிடங்கள்: 38 (Thirty Eight)

கல்வி தகுதி: Bachelor Degree from a recognized University

பணியிடங்கள்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி

ஊதியம்: ரூ.5,200 முதல் ரூ.34,800 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 வயது முதல் 25 வயது வரை இருக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் ஏற்ப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 04.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 17.01.2021

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும் மேலும் அதன் உடன் உங்களது  Sports Certificate சேர்த்து ஆன்லைன் upload செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.  

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்ப பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

Recruitment in Tamil Nadu Income Tax Department 2021
Tamil Nadu Revenue Department Recruitment was held. Accordingly, notice has been issued for the selection of Inspector of Income Tax, Tax Assistant, and Multi-Tasking Staff.
Management: Income Tax Department Tamil Nadu
Job Title: Inspector of Income-tax (14), Tax Assistant (16), Multi-Tasking Staff (10)
Total vacancies: 38 (Thirty-Eight)
Educational Qualification: Bachelor Degree from a recognized University
Jobs: Tamil Nadu and Pondicherry
Salary: Salary ranges from Rs.5,200 to Rs.34,800.
Age: Must be between 18 and 25 years of age.
It has been reported that this age limit will change based on ethnicity.
Start date to apply: 04.01.2021
Last day to apply: 17.01.2021
Selection Method: Interview
Application Fee: None
How to apply: Those who want to apply for this job should download and fill the application form given below and upload it along with your Sports Certificate.
Official announcement: Click this link
Official Website: Click This Link
Application Download: Click this link

Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment