அாியலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் சமையல் பணிக்கு ஆட்சேர்ப்பு 2021

Spread the love

அாியலூா் மாவட்டத்தில் ஆதிதிராவிடா் நலத் துறையில் சமையல் பணிக்கு ஆட்சேர்ப்பு 2021 (Recruitment for Cooking Work in adi dravidar and tribal welfare department in Ariyalur District 2021)

அாியலூா் மாவட்டத்தின் ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு சமையல் செய்வதற்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

பதவி பெயர்: சமையல் பணி

வயது: 18 முதல் 35 வயது வரை உள்ளா்களாக இருக்க வேண்டும்.

ஊதியம்: அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

மொத்த காலியிடங்கள்: 17

கல்வி தகுதி: தமிழ் எழுத படிக்க தெரிந்தால் போதும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 22.12.2020

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 18.01.2021

விண்ணப்பிக்கும் முறை: சமையலர் பணிக்கு விண்ணப்பிக்கு விருப்பம் உள்ளவர் மற்றும் தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

நிபந்தனைகள்:

1.தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்

2.நீங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருந்தால் உங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

3.உங்களுக்கு சமையல் பன்னுவதில் அனுபவம் இருந்தால் முன்னுரிமா வழங்கப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Government Recruitment 2021 in Ariyalur District

Recruitment is underway for cooking for hostels run under the Adithravidar Welfare Department of Ariyalur District.

Designation Name: Culinary Work

Age: Must be between 18 and 35 years old.

Pay: See notice and find out.

Total vacancies: 17

Educational Qualification: It is enough to know how to read and write Tamil.

Start date to apply: 22.12.2020

Last day for application: 18.01.2021

How to apply: Interested and eligible candidates can apply for the job of cook.

conditions:

  1. Must be able to read and write in Tamil.
  2. You will be given priority if you are Adithravidar and tribal.
  3. Preference will be given if you have experience in cooking.
    Official announcement:
    Official Website:

Official announcement: Click this link
Official Website: Click this Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment