நாமக்கல் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

நாமக்கல் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Recruitment 2021 in Aavin Milk Company Namakkal  District )

நாமக்கல் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 27.01.2021 மற்றும் 06.02.2021

பதவியின் பெயர்கள்:

Job ListNo.of. Post
Sales Executive15
Deputy Manager (System)01
Deputy Manager (Marketing)03
Executive (Office)04
Junior Executive (Office)03
Extension Officer Grade-II03

மொத்த காலியிடங்கள்: 29

மேலாண்மை: தமிழக அரசு

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

கல்வி தகுதி:

Job NameEducational Qualifications
Sales ExecutiveMust possess Post
Graduate Degree and
pass in Cooperative
Training as detailed in
Rc.No.51928/2013/SF2
dated : 18.07.2013 of the
Registrar of Cooperative
Societies, Chennai.
Exemption for holders of
degree in B.A (Co.op) or
B.Com (Co.op) from
passing Cooperative
training.
Deputy
Manager
(System)
Must Possess Bachelor
Degree in Engineering
(Information Technology)
/(Computer Science)/
Master of Computer
Applications from a
recognized University.
Deputy
Manager
(Marketing)
Must possess any degree
with MBA from a
recognized University
Executive
(Office)
Must possess Post
Graduate Degree and pass
in Cooperative Training as
detailed in
Rc.No.51928/2013/SF2
dated : 18.07.2013 of the
Registrar of Cooperative
Societies, Chennai.
Exemption for holders of
degree in B.A (Co.op) or
B.Com (Co.op) from
passing Cooperative
training.
Junior
Executive
(Ofiice)
Must be a Graduate in any
discipline and Pass in
Cooperative Training as
detailed in
RC.No.51928/2013/SF2
dated: 18.07.2013 of the
Registrar of Cooperative
Societies, Chennai.
Exemption for holders of
degree in B.A (Co.op) or
B.Com (Co.op) from Passing Cooperative training.
Extension
Officer Grade
II
Must be a graduate in
any discipline.
Must have passed in
Cooperative training.
Exemption for holders of
degree in B.A (Co.op) or
B.Com (Co.op) from
passing Cooperative
Training.

பணி இடம்: நாமக்கல்

ஊதியம்:

Job NameSalary
Sales ExecutiveRs.20,600 – Rs.65,500/-
Deputy Manager (System)Rs.35,900 – Rs.1,13,500/-
Deputy Manager (Marketing)Rs.36,900 – Rs.1,16,600/-
Executive (Office)Rs.20,600 – Rs.65,500/-
Junior Executive (Office)Rs.19,500 – Rs.62,000/-
Extension officer Grade IIRs.20,600 – Rs.65,500/-

விண்ணப்பிக்கு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன். அதன் உடன் உங்களுடைய சான்றிதழ் இணைந்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Post Address
The General Manager,
Namakkal District Co-operative Milk
Producers’ Union Limited,
1/1167, Paramathi Road,
E.B.Colony (PO),
Namakkal – 637 001

விண்ணப்ப கட்டணம்: OC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு முறை: Written Test and Oral Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பித்தின் கடைசி நாள்:

Job NameApply Last Date
Deputy Manager (System),
Deputy Manager (Marketing),
Executive (Office),
Junior Executive (Office),
Extension officer Grade II
06.02.2021 up to 5.30 PM
Sales Executive10.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்:

Sales ExecutiveClick Me
Deputy Manager (System),
Deputy Manager (Marketing),
Executive (Office),
Junior Executive (Office),
Extension officer Grade II
Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment