கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Recruitment 2021 in Aavin Milk Company Coimbatore District )

கோயம்புத்தூர் மாவட்டத்தின் கூட்டுறவு பால் உற்பத்தி சங்கம் சார்பாக ஆவின் நிறுவனத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01.02.2021.

பதவியின் பெயர்கள்: Manager (Schemes), Manager (Transport), Manager (Feed & Fodder), Manager (Civil), Manager (Purchase / Stores), Deputy Manager (Dairying), Deputy Manager (Dairy Chemist,), Deputy Manager (Dairy Bacteriology), Private Secretary Grade III, Executive (Civil) ஆகிய பணிகளுக்கு ஆட்சோ்ப்பு நடைபறுகிறது.

மேலாண்மை: தமிழக அரசு

நிறுவனத்தின் பெயர்: ஆவின் பால்

ஊதியம்: ரூ.20,000 முதல் ரூ.1,75,700 வரை பதவிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 15

விண்ணப்பிக்கு முறை: மேலே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதவிறக்கம் செய்து அதனை நிரப்ப வேண்டும் நிரப்பி முடித்தவுடன் அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

General Manager, Coimbatore District Co-operative Milk Producers’ Union Limited, New Dairy Complex, Pachapalayam, Kalampalayam (Post), Coimbatore – 641 010

விண்ணப்ப கட்டணம்: OC/BC/MBC/DNC ரூ.250, SC/ST/ SCA ரூ.100 விண்ணப்பித்திற்கு செலுத்த வேண்டிய தொகையை Demand draft (DD) எடுத்து செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 01.02.2021 பிற்பகல் 5.30 மணி வரை மட்டுமே விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

1 thought on “கோயம்புத்தூர் மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021”

Leave a Comment