கரூர் மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கரூர் மாவட்ட முழுவதவும் உள்ள 7 ஊராட்சி ஒன்றத்தில் அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
- கரூர் ஊராட்சி ஒன்றியத்ததில் வேலைவாயப்பு
பதவி பெயர்: அலுவலக உதவியாளர் (03), பதிவுறை எழுத்தர் (01),
மொத்த காலியிடங்கள்: 04
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
பதிவுறை எழுத்தர் – ரூ.15,900 முதல் ரூ.50,400
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வி தகுதி: முதல் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இரண்டு மற்றும் மூன்றாம் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
2.தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: அலுவலக உதவியாளர், ஈப்பு ஒட்டுநர்
மொத்த காலியிடங்கள்: 04
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
ஈப்பு ஒட்டுநர் – ரூ.19,500 முதல் 62,000
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்:11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
3.அரவக்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver),
மொத்த காலியிடங்கள்: 01
மேலாண்மை: தமிழ அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) – ரூ.19,500 முதல் ரூ.62,000
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
4.க.பரமத்தி ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: அலுவலக உதவியாளர்.
மொத்த காலியிடங்கள்: 03
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது:18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் க.பரமத்தி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
5.கிருஷ்ணராயபுரம் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: பதிவறை எழுத்தர் (03),அலுவலக உதவியாளர் (01)
மொத்த காலியிடங்கள்: 04
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது:18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
பதிவறை எழுத்தர் – ரூ.15,900 முதல் ரூ.50,400
அலுவலக உதவியாளர்: ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வி தகுதி: முதல் பணிக்கு பத்தாம் வகுப்பு மற்றும் இரண்டாவது பணிக்கு எட்டமாம் வகுப்பு த பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
6.கடவூர் ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: ஈப்பு ஒட்டுநர் (Jeep Driver)
மொத்த காலியிடங்கள்: 01
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
ஈப்பு ஒட்டுநர் – ரூ.19,500 முதல் ரூ.62,000
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
7.தோகைமலை ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு
பதவி பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) (01), பதிவறை எழுத்தர் (01)
மொத்த காலியிடங்கள்: 02
மேலாண்மை: தமிழக அரசு
பணி இடம்: கரூர் மாவட்டம்
வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.
ஊதியம்:
ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) – ரூ.19,500 முதல் ரூ.62,000
அலுவலக உதவியாளர் – ரூ.15,700 முதல் ரூ.50,000
கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 10.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கரூர் மாவட்டம் தோகைமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்
விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobstamilan Facebook page Join Jobstamilan