5வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

5வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் இராமநாதபுரம் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு 2021(Ramanathapuram District Village Assistant Recruitment in 2021)

இராமநாதபுரம் மாவட்ட கிராம உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் . மேலும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.03.2021

பதவியின் பெயர்:  கிராம உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 11

மேலாண்மை: தமிழக அரசு

ஊதியம்: ரூ.11,100 முதல் ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும்

பணியிடம்: இராமநாதபுரம் மாவட்டம், இராஜசிங்கமங்கலம் வட்டம்

கல்வி தகுதி: 5ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிகருக்க வேண்டும்

வயது வரம்பு:  21 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால். அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள  அஞ்சல் முகவரிக்கு சான்றிதழ் இணைந்து அனுப்ப வேண்டும் அல்லது நேரில் சென்று கொடுக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 11.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 25.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment