சென்னை புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு 2021
மத்திய புழல் மத்திய சிறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஆற்றுப்படுத்துநர், சமையலர் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
பதவி பெயர்: ஆற்றுப்படுத்துநர் (01), சமையலர் (01)
மொத்த காலியிடங்கள்: 02
மேலாண்மை: சென்னை மத்திய புழல் மத்திய சிறை-1ல்
பணி இடம்: சென்னை
வயது: அதிகப்பட்சமாக 35 வயது வரம்பு
ஊதியம்:
சமையலர் – ரூ.50,400
ஆற்றுப்படுத்துநர் – ரூ.19,500
கல்வி தகுதி:
Jobs List | Educational Qualifications |
சமையலர் | எட்டாம் வகுப்பு தேர்ச்சி |
ஆற்றுப்படுத்துநர் | Master Degree/ Sociology/Psychology |
மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 28.01.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 1: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு 2: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan
Hi
In the work romba pidikum