பஞ்சாப் சிந்து வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

பஞ்சாப் சிந்து வங்கியில் வேலைவாய்ப்புகள் 2021(Punjab Sind Bank Recruitment 2021)

பஞ்சாப் சிந்து வங்கியில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.04.2021.

பதவியின் பெயர்கள் :

பதவி பெயர்காலியிடங்கள்
AGM-LAW (SMGS-V)01
Chief Information Security Officer (SMGS-V)01
Risk Manager (SMGS-IV)02
Risk Manager (MMGS-III)02
IT Manager (MMGS-III)14
IT Manager (MMGS-II)36

மொத்த காலியிடங்கள்: 56

கல்வி தகுதி:

பதவி பெயர்கல்வி தகுதி
AGM-LAW (SMGS-V)Degree Law
Chief Information Security Officer (SMGS-V)Engineering Graduate
Risk Manager (SMGS-IV)Graduate
Risk Manager (MMGS-III)Graduate
IT Manager (MMGS-III)B.E./ B.Tech/ M.E./ M.Tech
IT Manager (MMGS-II)B.E./ B.Tech/ M.E./ M.Tech

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்திய முழுவதும்.

வயது வரம்பு: 25 – 55 வயது

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாறும் நீங்கள் அறிவிப்பில் பார்க்கவேண்டும்

ஊதியம்:

AGM-SMG-V:- Scale of Pay is Rs.89890 – 2500/2 – 94890 – 2730/2 – 100350.

Chief Manager – SMGS-IV:- Scale of Pay is Rs.76010 – 2220/4 – 84890 – 2500/2 – 89890.

Senior Manager – MMGS III:- Scale of Pay is Rs.63840 – 1990/5 – 73790- 2220/2 – 78230.

Manager – MMGS II:- Scale of Pay is Rs.48170 – 1740/1 -49910 – 1990/10 – 69810.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/PWD – Rs.150/-

All others – Rs.850/-

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

தேர்வு முறை: Short-lisiting, Personal Interaction/ Interview

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube  Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment