Oil India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

Oil India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Oil India Limited  நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 4 பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 19.01.2021.

பதவியின் பெயர்கள்: Drilling Engineer on Contract for Rajasthan Field (02), IT Engineer on Contract for Rajasthan Field (01), Chemist on Contract for Drilling Operations in Rajasthan Fields (01).

மேலாண்மை: மத்திய அரசு

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில்

ஊதியம்: ரூ.45,000 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி இடம்: ராஜஸ்தான்

மொத்த காலியிடங்கள்:04

வயது வரம்பு: அதிகபற்ற 65 வயது மட்டுமே.

கல்வி தகுதி:

  1. Drilling Engineer on Contract for Rajasthan Field : Graduate degree in Engineering or Post Graduate degree in Petroleum Exploration duration from a recognized institute and approved by AICTE/ UGC.
  2. IT Engineer on Contract for Rajasthan Filed: Graduate degree in Computer Science/IT/E&C Engineering or Post Graduate degree in Computer Science/IT/E&C from a recognized institute and approved by AICTE/ UGC.
  3. Chemist on Contract for Drilling Operations in Rajasthan Fields: M.Sc. (Chemistry)/ BE or B.Tech (Chemical Engineering) from a recognized institute and approved by AICTE /UGC.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்கு முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப அறிவிப்பு பதிவிறக்கம் செய்து அதில் உள்ள 5 மற்றும் பக்கத்தை பதிவிறக்கம் செய்து அதன் உடன் உங்களுடைய கல்வி சான்றிதழ், மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகலை மின்னஞசல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: [email protected]

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 19.01.2021.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Oil India நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Oil India Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 21 பணியிடங்களில் காலியாக உள்ள பணிகளுக்கு ஆடசேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம். 19.01.2021/ 01.02.2021 & 09.02.2021.

பதவியின் பெயர்கள்: Contractual Road Roller Operator (10), Contractual IT Assistant (05), Contractual Draughtsman (06).

மேலாண்மை: மத்திய அரசு

நிறுவனத்தின் பெயர்: இந்தியன் ஆயில்

ஊதியம்: இந்த மூன்று பணிக்கும் ஒரே சம்பளம் ரூ.13,000.

மொத்த காலியிடங்கள்:21

பணி இடம்: அசாம்

வயது வரம்பு: அதிகபற்ற 50 வயது இருக்க வேண்டும்.

கல்வி தகுதி:  10 வது வகுப்பு தேர்ச்சி

தேர்வு முறை: நேர்காணல்

நேர்காணல் நடைபெறும் இடம்:

\

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 19.01.2021/ 01.02.2021 & 09.02.2021.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment