கல்பாக்கம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

கல்பாக்கம், கூடங்குளம் அணுசக்தி கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (Nuclear Power Corporation of India Recruitment 2021)

இந்திய அணு சக்தி கழகத்தில் வேலைவாய்ப்ப 2021 அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள 72 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.04.2021

பதவியின் பெயர்கள்:

பதவி பெயர்காலியிடங்கள்
Deputy Chief Officer/ A03
Station Officer/ A04
Medical Officer/ D (Specialists)08
Medical Officer/ C (GDMO)02
Mechanical28
Electrical10
Civil12

மொத்த காலியிடங்கள்: 72

அதிகபட்ச வயது வரம்பு: 40

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: இந்திய அணு சக்தி கழகம் (Power Corporation of India)

கல்வி தகுதி: HSC, B.E.,MS/MD, MDS, MBBS, Mechanical/Production, Electrical/ Electronics, Civil

பணி இடம்: கல்பாக்கம், கூடங்குளம், இந்தியா முழுவதும்

ஊதியம்:

பதவி பெயர்ஊதியம்
Deputy Chief Officer/ ARs.65,637/-
Station Officer/ ARs.55,692/-
Medical Officer/ D (Specialists)Rs.95,051/-
Medical Officer/ C (GDMO)Rs.78,764/-
MechanicalRs.79,209/-
ElectricalRs.79,209/-
CivilRs.79,209/-

விண்ணப்பிக்கு முறை: கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அதன்பின் நீங்கள் உங்கள் Bio-Dataவே பதிவேற்ற வேண்டும்.

தேர்வு முறை: Certificates Verification, Personal Interview.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.04.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 20.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Notification 1 | Notification 2 | Notification 3

அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment