NTPC-தேசிய அனல் மின் நிறுனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

NTPC-தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (NTPC Recruitment 2021)

தேசிய அனல் மின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 230 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம்.

பதவியின் பெயர் :

பதவி பெயர்காலியிடங்கள்
Executive (Safety)25
Executive (IT – Data Centre/ Data Recovery)08
Senior Executive (Solar)01
Specialist (Solar)01

மொத்த காலியிடங்கள்: 35

கல்வி தகுதி: Engineering Degree in Mechanical/ Production/Electrical/Civil/Power Engineering/ Computer Science/IT/Electronics.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்திய முழுவதும்

அதிகபட்ச வயது வரம்பு: 55 வயது

ஊதியம்: ரூ.71,000/-

விண்ணப்ப கட்டணம்: General/EWS/OBC – ரூ.300/-, SC/ST/PwBD/XSM category & female candidates need not pay the registration fee.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை: Written Test, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment