NLC India Limited வேலைவாய்ப்பு 2021., ஊதியம் ரூ.1,00,000

Spread the love

NLC India Limited  வேலைவாய்ப்பு 2021

நவரத்னா என்ற சிறப்புத்தகுதி பெற்ற என்எல்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் கடலூர் மாவட்டம் நெய்வேலி செயல்பட்டு வருகிறது. அதன்படி இந்த நிறுவனத்தில்  காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: மத்திய அரசு மற்றும் தமிழக அரசு

பதவி பெயர்: பாதுகாப்பு அதிகாரி (Safety Officer)

மொத்த காலியிடங்கள்: 05

பணி இடம்: கடலூர் மாவட்டம் நெய்வேலி.

வயது: 58 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

இந்த காலியிடங்களுக்கு இனசூழற்சி அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

ஊதியம்: ரூ.1,00,000 மாதம் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Bachelor degree in Mechanical Engineering, Mechanical & Electronics Engineering, Power Engineering மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.01.2021 அன்று 17.00 PM மணி வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப செய்யும் தளத்திற்கு செல்லும் நீங்கள் அதில் உங்களுடைய சரியான செல்போன் நம்பர் மற்றும் மின்ஞ்சல் முகவரி பதிவிட வேண்டும். அதன் பின் உங்களுக்கான ID ரெடியாகிவிடும் அதன் பின் நீங்கள் உங்களுடைய முழு தகவலை பதிவிட வேண்டும்.

அதற்கு பிறகு உங்களின் விண்ணப்பம் தேர்வு செய்யப்படால் உங்களுக்கு மின்ஞ்சல் மற்றும் உங்களது வீட்டுக்கு Call Letter அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு முறை:  நேர்காணல், மற்றும் உங்களது மதிப்பெண் அடிப்படையில்.

விண்ணப்ப கட்டணம்:  UR/EWS/OBC விண்ணப்ப கட்டணம் ரூ.854,

SC/ST-க்கு விண்ணப்ப கட்டணம் ரூ.354

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம் மற்றும் ஆன்லைன் விண்ணப்பிக்க: இந்த லிங்க் கிளிக்

NLC India Limited Recruitment 2021

Navratna, a specialized NLC company, has announced the Employment 2021 announcement. The company is based in Cuddalore District, Neyveli. Accordingly recruitment is taking place for the vacant Security Officer posts in this company. Those who are willing and eligible to apply for this job can apply. You can also apply according to the procedure given below.

Management: Central Government and State Government

Job Title: Safety Officer

Total vacancies: 05

Place of work: Cuddalore District Neyveli.

Age: Must be over 58 years of age.

People will be selected for these vacancies on the basis of ethnicity.

Salary: Rs. 1,00,000 / – per month.

Educational Qualification: Bachelor degree in Mechanical Engineering, Mechanical & Electronics Engineering, Power Engineering See the announcement for more information

Start date to apply: 09.01.2021

Last day for application: 30.01.2021 can be applied online till 17.00 PM only.

How to apply: You need to click on the link given below on our site and it will go directly to the online application site where you have to register your exact cell phone number and email address. Your ID will then be ready and you will need to post your full details.

After that if your application is selected you will be sent an email and a Call Letter to your home.

Selection Method: Interview, and based on your score.

Application Fee: UR / EWS / OBC Application Fee Rs.854,

The application fee for SC / ST is Rs.354

Official announcement: Click this link

Official Website and Apply Online: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment