பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021

Spread the love

பாண்டிச்சேரி பல்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021(New employment at Pondicherry University 2021)

புதுச்சேரி பல்கழகத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன்படி Field Investigator இந்த பணிக்கு கல்வி தகுதி உள்ளவர்களும் மற்றும் விண்ணப்பிக்க விரும்புவோர் இந்த தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் படி விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: பாண்டிச்சேரி பல்கலைகழம்

பணி பெயர்: Field Investigator

மொத்த காலியிடங்கள்: 04 (Four)

கல்வி தகுதி: M.A. நீங்கள் குறைந்தது 55 சதவீத தேர்ச்சி விகிதம் இருக்க வேண்டும்.

ஊதியம்: மாதம் 15,000 ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: குறிப்பிடப்படவில்லை

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.01.2021

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் நீங்கள் உங்களது Bio data, கல்வி சான்றிதழ் மற்றும் Self Address ஆகியவற்றை சேர்த்து பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன் பின் அதன் ஒரு நகலை மின்அஞ்சலுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி:

Dr. A. Shahin Sultana

Professor Cum Project Director

Department of Social Work

School of Social Sciences and International Studies

Sliver Jubilee Campus

Pondicherry University

Ponducherry – 605 014

மின்னஞ்சல்: dswpuiessr@gmail.com

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

New employment at Pondicherry University 2021

Recruitment is to be held at the University of Pondicherry. Accordingly, those who are academically qualified and want to apply for this job can apply according to the information given on this site.

Management: University of Pondicherry

Job Title: Field Investigator

Total vacancies: 04 (Four)

Educational Qualification: M.A. You must have a pass rate of at least 55 percent.

Salary: It has been informed that the salary will be 15,000 rupees per month.

Age: Not specified

Start date to apply: 05.01.2021

Last day to apply: 20.01.2021


How to apply: Those who want to apply for this job should send their bio-data, education certificate, and self-address to the postal address at the University of Pondicherry. Then send a copy to the e-mail.

Post Address

Professor Cum Project Director

Department of Social Work

School of Social Sciences and International Studies

Sliver Jubilee Campus

Pondicherry University

Ponducherry – 605 014

Email: dswpuiessr@gmail.com

Official announcement: Click this link

Official Website: Click this link

Leave a Comment