NYKS- நேரு யுவ கேந்திர சங்கதன் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021(Nehru Yuva Kendra Sangathan Recruitment 2021)
நேரு யுவ கேந்திர சங்கதன் நிறுவனத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 13,206 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 20.02.2021
பதவியின் பெயர்கள்: National Youth Volunteers
மொத்த காலியிடங்கள்: 13,206
மேலாண்மை: மத்திய அரசு
அமைப்பின் பெயர்: நேரு யுவ கேந்திர சங்கதன் (Nehru Yuva Kendra Sangathan)
பணியிடம்: இந்திய முழுவதும்
ஊதியம்: ரூ.5,000/-
வயது: 18 to 29 ஆண்டுகள்
கல்வித் தகுதி: 10வது வகுப்பு தேர்ச்சி
தேர்வு முறை: Written Exam, Certification Verification, Direct Interview
விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன் அல்லது ஆப்லைன்
இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர். இரண்டு வழி முறையில் விண்ணப்பிக்கலாம் ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நீங்கள் ஆப்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கு விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
அஞ்சல் முகவரி:
உங்களுடைய ஊரில் உள்ள NYKS அஞ்சல் முகவரியை கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
அஞ்சல் முகவரி: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.02.2021
விண்ணப்பித்தின் கடைசி நாள்: 20.02.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்
அதிகார்ப்பூர்வமான ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Latest Jobs: Click Me
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan