NCRTC – தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

NCRTC – தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Capital Region Transport Corporation in Recruitment 2021)

தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்ப 2021 அறிவிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அதன்படி காலியாக உள்ள 02  பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

பதவியின் பெயர்கள்: DY.Chief Engineer (Civil)

மொத்த காலியிடங்கள்: 01

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகம் (Capital Region Transport Corporation)

வயது வரம்பு: 50 ஆண்டுகள்

கல்வி தகுதி:  Graduate in Civil Engineering

பணி இடம்: டெல்லி

ஊதியம்: ரூ.70,000 முதல் 2,00,000/-

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

விண்ணப்பிக்கு முறை: Offline

கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் லிங்க் கிளிக் செய்து பதிவிறக்க செய்ய வேண்டும். அதன் பின் அந்த படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, 7/6 Siri Fort Institutional Area, August Kranti Marg, New Delhi-110 049

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது.

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 05.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment