தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Water Development Agency Recruitment 2021)

தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்:

பதவியின் பெயர்காலியிடங்கள்வயது வரம்பு
Junior Engineer (Civil)1618-27 years
Hindi Translator0121-30 years
Junior Accounts Officer0521-30 years
Upper Division Clerk1218-27 years
Stenographer Grade – II 0518-27 years
Lower Division Clerk 2318-27 years

இந்த வயது வரம்பு இனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் எனவே அறிவிப்பை பார்க்கவோம்.

மொத்த காலியிடங்கள்: 62

மேலாண்மை: மத்திய அரசு

கல்வி தகுதி: Diploma in Civil Engineering, Master Degree, Degree in Commerce, 12th Pass

கல்வி தகுதியானது பதவி ஏற்ப மாற்றம் பெறும் அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்திய முழுவதும்

ஊதியம்: ரூ.19,900 – 1,12,400/-

இந்த ஊதியம் ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.

தேர்வு முறை: Computer Based online Test

விண்ணப்ப கட்டணம்:

General, OBCRs.840/-
SC, ST, Women, Ews, and PWD Rs.500/-

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 10.05.2020

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

அதிகாரப்பூர்வமான விண்ணப்பிக்கம் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment