தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Research Centre For Banana Tiruchirappalli )

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படிபல்வேறு பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க  விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Junior Research Fellow, Project Assistant

மேலாண்மை: தேசிய வாழை ஆராய்ச்சி மையம் (NATIONAL RESEARCH CENTRE FOR BANANA)

மொத்த காலியிடங்கள்: 03

கல்வி தகுதி: M.Tech, M.Sc, மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: திருச்சிராப்பள்ளி

ஊதியம்: Rs.20,000 – Rs.31,000/-

அதிகபட்ச வயது வரம்பு: 35 – 45

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 09.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2021

தேர்வு முறை: ஆன்லைன் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: கிடையாது

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப  படிவத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்ய வேண்டும். இதனை பூர்த்தி செய்த பிறகு அதன் உடன் சேர்த்து உங்களுடைய Education Qualification, experience Certificate இதன் அனைத்து நகல் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

nrcbrecruitment@gmail.com

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் பதிவிறக்கம்: Junior Research Fellow | Project Assistant

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment