தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

தேசிய புலனாய்வு முகமையில் வேலைவாய்ப்புகள் 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Additional Superintendent Police (AddI SP), Network Administrator, Data Entry Operator, Accountant, Assistant, Stenographer Grade-I, Upper Division Clerk (UDC), Senior Public Prosecutor, Public Prosecutor, Deputy Legal Advisor, ஆகிய பணிகளியில்   காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு 1

தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்புகள் 2021 (National Investigation Agency Recruitment in 2021)

பதவி பெயர்: Network Administrator (02), Data Entry Operator (23)

மொத்த காலியிடங்கள்: 25

அமைப்பின் பெயர்: தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency)

மேலாண்மை: மத்திய அரசு

பணி இடம்: இந்திய முழுவதும்

கல்விதகுதி: Master Degree, ITI

ஊதியம்:

Network AministratorRs.78,800 to 2,09,200
Data Entry OperatorRs.29,200 to 92,300

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: நேர்காணல்/எழுத்து தேர்வு

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 17.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவம் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தேசிய புலனாய்வு முகமை அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பதிவஞ்சல் முகவரி:

SP(Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110 003

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

வேலைவாய்ப்பு 2

தேசிய புலனாய்வு முகமை வேலைவாய்ப்புகள் 2021 (National Investigation Agency Recruitment in 2021)

பதவி பெயர்: Additional Superintendent Police

மொத்த காலியிடங்கள்: 04

அமைப்பின் பெயர்: தேசிய புலனாய்வு முகமை (National Investigation Agency)

மேலாண்மை: மத்திய அரசு

பணி இடம்: இந்திய முழுவதும்

கல்வி தகுதி: Bachelors Degree, Graduation

ஊதியம்: ரூ.67.700 முதல் ரூ.2,08,700

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 14.02.2021அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின்உங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் அனுபவம் சான்றிதழ் ஆகியவற்றை இணைத்து தேசிய புலனாய்வு முகமை அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

பதிவஞ்சல் முகவரி:

SP(Adm), NIA HQ, Opposite CGO Complex, Lodhi Road, New Delhi – 110 003

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment