NITTTR-தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

NITTTR-தேசிய தொழில்நுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Institute of Technical Teachers Training and Research Recruitment 2021)

தேசிய தொழிநுட்ப ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 10.04.2021.

பதவியின் பெயர்: Graduate Library Trainee

மொத்த காலியிடங்கள்: 02

கல்வி தகுதி: PG Degree

பணியிடம்: சென்னை, தமிழ்நாடு

வயது வரம்பு: 25 – 30 வயது வரை.

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: ரூ.14,000/-

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

அஞ்சல் முகவரி: Senior Librarian, Resource Centre, National Institute of Technical Teachers Training and Research, Taramani, Chennai 600 113.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 26.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்:  Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment