National Institute of Immunology Recruitment 2021

Spread the love

National Institute of  Immunology Recruitment 2021

நோய்த்தடுப்புக்கான தேசிய நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 08.03.2021

பதவியின் பெயர்கள்: Consultant

மொத்த காலியிடங்கள்: பல்வேறு

அமைப்பின் பெயர்: National Institute of  Immunology

பணியிடம்: டெல்லி

ஊதியம்: ரூ.51,400/-  – ரூ.89,950

வயது: குறிப்பிடப்படவில்லை

கல்வித் தகுதி: M.Sc, M.Tech

விண்ணப்ப கட்டணம்: ரூ.100

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு உங்களுடைய Certificate of Academic, Professional/technical qualifications, present position and  past experience, Caste/ PH Certificate. அனுப்ப வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

மின்னஞ்சல் முகவரி:

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment