NIFT-தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

NIFT-தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Institute of Fashion Technology Recruitment 2021)

வேலைவாய்ப்பு செயதி 1

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 03 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 09.03.2021

பதவியின் பெயர்கள்: Registrar, Director (Finance & Accounts), Project Engineer

மொத்த காலியிடங்கள்: 03

பணியிடம்:டெல்லி

ஊதியம்: ரூ.37,400/- முதல் ரூ.67,000/-

வயது: 56 ஆண்டுகள்

கல்வித் தகுதி: Chartered Accountant, Post Graduate Degree

விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180/-

இந்த விண்ணப்ப கட்டணத்தை Demand Draft மூலம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

அஞ்சல் முகவரி:

The Registrar, NIFT Campus, Hauz

Khas, Near Gulmohar Park, New Delhi- 110016

தேர்வு முறை: Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: நடைபெற்று வருகிறது

விண்ணப்பிக்க கடைசி நாள்: 09.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

வேலைவாய்ப்பு செய்தி 2

தேசிய ஃபேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 07 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 23.04.2021

பதவியின் பெயர்கள்: Campus Director, Joint Director

மொத்த காலியிடங்கள்: 07

பணியிடம்:டெல்லி

ஊதியம்: ரூ.15,600/- முதல் ரூ.67,000/-

வயது: 56 ஆண்டுகள்

கல்வித் தகுதி: Post Graduate Degree

விண்ணப்ப கட்டணம்: ரூ.1,180/-

இந்த விண்ணப்ப கட்டணத்தை Demand Draft மூலம் செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

அஞ்சல் முகவரி:

The Registrar, NIFT Campus, Hauz

Khas, Near Gulmohar Park, New Delhi- 110016

தேர்வு முறை: Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 24.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment