தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (National Highways and Infrastructure Development Corporation Recruitment 2021)
தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உட்கட்டமைப்பு வளர்ச்சிக் கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.
பதவி பெயர்: General Manager (T/P), Deputy General Manager (T/P), Deputy General Manager (Fin), Manager (T/P), Manager (Fin), Manager (Legal), Assistant Manager (HR), Junior Manager (HR), Junior Manager (Legal), Junior Manager (Rajbhasha)
மொத்த காலியிடங்கள்: 62+
மேலாண்மை: மத்திய அரசு
பணி இடம்: இந்தியா முழுவதும்
வயது: அறிவிப்பை பார்க்கவோம்
ஊதியம்: பதவிக்கு ஏற்ப்ப சம்பளம் வழங்கபடும்.
கல்வி தகுதி: Civil, Mechanical, Electrical Engineering, any degree recognized University or Institute
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
அஞ்சல் முகவரி:
Director (A&F), National Highways & Infrastructure Development Corporation Limited, 3rd Floor, PTI Building, 4-Parliament Street, New Delhi-110001
தேர்வு முறை: Interview, Exam
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.04.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 31.05.2021
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: Click Me
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official YouTube Channel: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan