National Education Society for Tribal Students Recruitment in 2021

Spread the love

மத்திய அரசின் பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தில் வேலைவாய்ப்பு 2021(National Education Society for Tribal Students Recruitment in 2021)

பழங்குடி மாணவர்களுக்கான தேசிய கல்வி சங்கத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 16 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Assistant Commissioner (2), Assistant Commissioner (01), Office Superintendent (2), Stenographer Grade-1 (01), Stenographer Grade-2 (2), Office Assistant (3), Multi-Tasking Staff (MTS) (5).

மொத்த காலியிடங்கள்: 16

மேலாண்மை : மத்திய அரசு

பணி இடம்: இந்தியா முழுவதும்

வயது: 55 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

இந்த காலியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் ஆட்கள் தேர்வு நடைபெறும்.

ஊதியம்: ரூ.18,000 முதல் ரூ.1,51,100 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: B.com, Graduate Degree, M.com, Bachelor Degree, 12th Pass and 10th Pass.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 04.02.2021 அன்று 23.55PM மணி வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப செய்யும் தளத்திற்கு செல்லும் நீங்கள் அதில் உங்களுடைய சரியான செல்போன் நம்பர் மற்றும் மின்ஞ்சல் முகவரி பதிவிட வேண்டும். அதன் பின் உங்களுக்கான ID ரெடியாகிவிடும் அதன் பின் நீங்கள் உங்களுடைய முழு தகவலை பதிவிட வேண்டும்.

அதற்கு பிறகு உங்களின் விண்ணப்பம் தேர்வு செய்யப்படால் உங்களுக்கு மின்ஞ்சல் மற்றும் உங்களது வீட்டுக்கு Hall Ticket அனுப்பி வைக்கப்படும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணமானது பதவிக்கு ஏற்ப்ப கட்டணம் மாற்றம் பெறும் அதிக கட்டணம் ரூ.1,200 குறைவான கட்டணம் ரூ.100

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் தேர்வுக்கான மாடல்: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் விண்ணப்பிக்க: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

National Education Society for Tribal Students Recruitment in 2021


The National Education Association for Indigenous Students has announced the Employment 2021 announcement. Accordingly, recruitment is underway for 16 vacant posts. Those who are willing and eligible to apply for this job can apply. You can also apply according to the procedure given below.
Job Title: Assistant Commissioner (2), Assistant Commissioner (01), Office Superintendent (2), Stenographer Grade-1 (01), Stenographer Grade-2 (2), Office Assistant (3), Multi-Tasking Staff (MTS) (5)
Total vacancies: 16

Management: Central Government of India
Place of work: All over India
Age: Must be over 55 years of age.
People will be selected on the basis of reservation for these vacancies.
Salary: Salary ranges from Rs. 18,000 to Rs. 1,51,100.
Educational Qualification: B.com, Graduate Degree, M.com, Bachelor Degree, 12th Pass and 10th Pass.
Start date to apply: 05.01.2021
Last day for application: 04.02.2021 can be applied online till 23.55 PM only.
How to apply: You need to click on the link given below on our site and it will go directly to the online application site where you have to register your exact cell phone number and email address. Your ID will then be ready and you will need to post your full details.
After that, if your application is selected, you will be emailed and a Hall Ticket will be sent to your home.
Selection Method: Online Selection and Interview.
Application Fee: The application fee is Rs. 1,200 with a maximum fee of Rs. 100
Official announcement and Syllabus: Click this link
Apply Online: Click This Link
Official Website: Click This Link
Applicants who are eligible for this job will be sent home a Hall Ticket on the place and date of the written test.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment