தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2021 (National Book Trust India Recruitment 2021)

தேசிய புத்தக அறக்கட்டளையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 26 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 15.02.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Assistant Director (2), Assistant Director (Production) (01), Assistant Editor (02), Production Assistant (01), Editorial Assistant (03), Accountant (03), Sr.Stenographer (02), Assistant (04), Librarian (01), Junior Translator Hindi (01), Library Assistant (02), Jr.Artist (01), Driver (03)

மொத்த காலியிடங்கள்: 26

பணி இடம்: இந்தியா முழுவதும்.

மேலாண்மை: மத்திய அரசு

வயது: 30 ஆண்டுகள்

கல்வி தகுதி: Any Degree

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,77,500

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 15.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்தால் உங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய Bio-Data பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

அஞ்சல் முகவரி:

The Deputy Director

(Establishment), National Book Trust, India, Nehru Bhawan, 5, Institutional Area,

Phase-ll, Vasant Kunj, New Delhi -110 070

தேர்வு முறை: Written Exam, Interview

விண்ணப்ப கட்டணம்: ரூ.500 Demand Draft (DD) மூலம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click this link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment