தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு 2021 (National Aerospace Laboratories Recruitment 2021)

தேசிய விண்வெளி ஆய்வகத்தில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அமைப்பில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 06.06.2021

பதவி பெயர்: Technician Fitter, Technician – Turner, Technician – Machinist, Technician – Electrician, Technician- Electronic Mechanic, Technician – Draughtsman (Mechanic), Technician- Painter, Technician – Electroplator/Electroplation, Technician – Sheet Metal Worker.

மொத்த காலியிடங்கள்: 17

பணி இடம்: பெங்களூர்

வயது: 28 ஆண்டுகள்

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்: ரூ.31,000/-

கல்வி தகுதி: 10th Pass.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

தேர்வு முறை:  Trade Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 21.04.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 06.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்புகான அறிவிப்பு: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment