Mishra Dhatu Nigam Limited Recruitment 2021

Spread the love

Mishra Dhatu Nigam Limited Recruitment 2021

மிஸ்ரா தாது நிகாம் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 21 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 17.04.2021.

பதவியின் பெயர்: Assistant Metallurgy

மொத்த காலியிடங்கள்: 21

கல்வி தகுதி: Diploma

பணியிடம்: Hyderabad and All Over India

வயது வரம்பு: 35 வயது

ஊதியம்: Rs.27,090/-

தேர்வு முறை: Walk-in Selection

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுடையே கல்வி சான்றிதழ் மற்றும் Photo 2 Copy மேலும் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ்கலை நேர்காணல் நடைபெறும் நாள் அன்று சமர்பிக்க வேண்டும்.

மேலும் தவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

அறிவிப்பு வெளியான தேதி: 04.04.2021

நேர்காணல் நடைபெறும் நாள்: 17.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு:  Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment