MRB-மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு 2021(Medical Services Recruitment Board 2021)

மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக 292 உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Dialysis Technician Grade II

மொத்த காலியிடங்கள்: 292

மேலாண்மை: தமிழக அரசு

அமைப்பின் பெயர்: மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்

பணியிடம்: தமிழ்நாடு முழுவதும்

ஊதியம்: ரூ.20,000/-

வயது: 18 வயது முதல் 58 ஆண்டுகள்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

கல்வித் தகுதி: Higher Secondary Pass

தேர்வு முறை: Mark Certificate based

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 20.02.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகார்ப்பூர்வமான விண்ணப்பிக்கும் இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment