MILMA-மலபார் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்புகள் 2021

Spread the love

MILMA-மலபார் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Malabar Regional Cooperative Milk Producers Union Ltd Recruitment 2021)

மலபார் பிராந்திய கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Junior Assistant, Technician, Plant Assistant

மொத்த காலியிடங்கள்: 99

பணியிடம்: Malabar, Kerala

ஊதியம்:

Junior Assistant, Technician – Rs.20180 – Rs.46990/-

Plant Assistant – Rs.16500 – Rs.38650

வயது: 18 – 40 வயது

கல்வித் தகுதி: B.Com/ Degree, SSLC, ITI

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC/ Ex-Servicemen – Rs.500

SC/ST – Rs.500

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Written Test, Skill Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 23.02.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 25.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment