மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2021(Madurai Kamaraj University Recruitment 2021 Faculty and Guest Teacher various Post)

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி நீங்கள் இந்த பணிக்கு விரும்பினால் எங்கள் தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம் .

பதவியின்: Faculty, Guest Teacher

மொத்த காலியிடங்கள்: Various

மேலாண்மை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

ஊதியம்:

FacultyRs.25,000/- per month
Guest TeacherRs.15,000/- per month

கல்வி தகுதி: M.Sc., degree, Ph.D

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

விண்ணப்ப கட்டணம்: இல்லை

மின்னஞ்சல் முகவரி: [email protected]

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படித்து கொள்ளவோம். அதன் பின் உங்களுடைய Bio-Data-வை மேலே கொடுக்கப்பட்டடுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 31.05.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 16.06.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment