மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்தில் 123 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு 2021(Madurai Kamaraj University 123 Recruitments)
மதுரை காமராஜ் பல்கலைக்கழக்கழத்தில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன்படி காலியாக உள்ள 123 பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் மற்றும் தகுதி உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பார்த்து விண்ணப்பிக்கலாம்.
மேலாண்மை: மதுரை காமராஜ் பல்கலைக்கழகம்( Madurai Kamaraj University)
பதவியின் பெயர்கள்: Project Assistants in the Research Projects sanctioned to Investigators under RUSA – Phase-II, Component 10 – Research, Innovation & Quality Improvement in Various Schools in Madurai Kamaraj University.
பணி இடம்: மதுரை
பணியின் பெயர்கள்: Biological Sciences (14), Biotechnology (11), Business Studies (11), Chemistry (15), Earth and Atmospheric Sciences (06), Economics (11), Education (04), Energy, Environment and Natural Resources (05), English and Foreign Languages (01), Historical Studies (03), Indian Languages (06), Information Technology (03), Linguistics and Communication (05), Mathematics (01), Performing Arts (03), Physics (06), Religion, Philosophy and Humanist (01), Social Sciences (09), Tamil Studies (04), Youth Empowerment (03), Social Sciences, DDE (01).
மொத்த காலியிடங்கள்: 123
ஊதியம்: ரூ.16,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி தகுதி: P.G. Degree in the Relevant Discipline with minimum of 55% of Marks.
விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 06.01.2021
விண்ணப்பத்தின் கடைசி நாள்: 18.01.2021
விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்
ஆன்லைன் விண்ணப்பிக்க: இந்த லிங்க் கிளிக்
அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்
Madurai Kamaraj University 123 Recruitments
Recruitment is to be held at Madurai Kamaraj University. Accordingly, it has issued employment notices for 123 vacancies. Those who want to apply and those who are eligible can apply. You can apply by looking at the instructions given below.
Management: Madurai Kamaraj University
Post Names: Project Assistants in the Research Projects sanctioned to Investigators under RUSA – Phase-II, Component 10 – Research, Innovation & Quality Improvement in Various Schools in Madurai Kamaraj University.
Place of work: Madurai
Job Names: பணியின் பெயர்கள்: Biological Sciences (14), Biotechnology (11), Business Studies (11), Chemistry (15), Earth and Atmospheric Sciences (06), Economics (11), Education (04), Energy, Environment and Natural Resources (05), English and Foreign Languages (01), Historical Studies (03), Indian Languages (06), Information Technology (03), Linguistics and Communication (05), Mathematics (01), Performing Arts (03), Physics (06), Religion, Philosophy and Humanist (01), Social Sciences (09), Tamil Studies (04), Youth Empowerment (03), Social Sciences, DDE (01).
Total vacancies: 123
Salary: Rs. 16,000 will be paid.
Educational Qualification: P.G. Degree in the Relevant Discipline with minimum of 55% of Marks.
Start date to apply: 06.01.2021
Last day for application: 18.01.2021
How to apply: You need to apply online with the application form given below on our site.
Official announcement: Click this link
Online Application: Click this link
Official Website: Click This Link
Stay tuned to jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan