மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2021 (Madurai Government Hospital Recruitment 2021)

மதுரை அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள பல்வேறு பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்கள்: Doctor, Nurse, Health Inspector, Multi- Purpose Worker, Lab Technician, Data Entry Operator

மொத்த பணியிடங்கள் : பல்வேறு

பணியிடம்: மதுரை

ஊதியம்: ரூ.6,500 – ரூ.60,000/-

வயது வரம்பு: குறிப்பிடப்படவில்லை

கல்வித் தகுதி: MBBS, B.Sc, DGNM, DMLT, 8th Pass

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Merit List

அறிவிப்பு வெளியான நாள்: 26.05.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.05.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் ஆன்லைன் விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment