மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் துறையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் துறையில் வேலைவாய்ப்பு 2021 (Madurai District Cooperative Milk Producers Union Ltd in Recruitment 2021)

மதுரை மாவட்ட ஆவின் பால் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 05 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 01.03.2021.

பதவியின் பெயர்: Veterinary Consultant (கால்நடை ஆலோசகர்)

மொத்த காலியிடங்கள்: 05

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

கல்வி தகுதி: Veterinary Science Degree

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

வயது வரம்பு: 50 வயது வரை உள்ளவர் மட்டுமே பணிக்கு விண்ணப்பிக்க முடியும்

ஊதியம்: ரூ.30,000 முதல் ரூ.43,000

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவம் என்ற லிங்க் செய்தி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: நேர்முக தேர்வு (Walk in Interview)

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.03.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 01.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment