கரூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்று ஊராட்சித் துறையில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

கரூர் மாவட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021(Government Recruitment 2021 in Karur District)

கரூர் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பாக சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விரும்பு உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்

பணி இடம்: கரூர் மாவட்டம்

வயது: 35 வயது மிகாதவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.2000 மாதம்

மொத்த காலியிடங்கள்: 16

கல்வி தகுதி: 12வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 25.08.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 31.08.2021

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினை பதிவிறக்கம் செய்யது அதனை முழுமையாக படித்தல் வேண்டும். அதன் பின் உங்கள் ஊரில் அருகில் உள்ள ஊராட்சியில் விண்ணப்ப படிவத்தை பெற்றுக்கொண்டு. அதனை பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, அறை எண்.212-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Official NotificationClick Me
Official WebsiteClick Me
Latest JobsClick Me
Latest Abroad JobsClick Me
Official Telegram ChannelClick Me
Official YouTube ChannelClick Me
Twitter Page JoinJobs tamilan
Facebook page JoinJobs tamilan

Leave a Comment