கன்னியாகுமரி மாட்டத்தில் அரசு வேலைவாய்ப்பு 2021

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று அரசு வேலைவாய்ப்பு 2021!

கன்னியாகுமாி மாவட்டத்தின் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பாக ஆட்சேர்ப்பு அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதன்படி அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது.

பணி 1

பதவி பெயர்: அலுவலக உதவியாளர்

மேலாண்மை: தமிழக அரசு

இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

மொத்த காலியிடங்கள்: 04

இந்த பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும்.

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

மேலும் வயது அடிப்படையை இனம் வாரியாக மாற்றம் ஏற்ப்படும் என்று அறிவிப்பில் கூற்ப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.12.2020 அன்று பிறபகல் 5.45 மணி வரை மட்டுமே விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டுள்ளது.

நிபந்தனைகள்:

  1. இந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்க்கு கண்டிப்பாக மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.
  2. விண்ணப்பம் செய்யுவோர்க்கு கண்டிப்பாக கல்வி தகுதி சான்று, சாதி சான்று மற்றும் முன்னுாிமை சான்று ஆகியவை இருந்தல் வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்கு உள்ளவர்கள் எங்கள் இணையதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் பதிவிறக்கம் மூலம் பதிவிறக்கம் செய்த பிறகு அதனை பூர்த்தி செய்ய வேண்டும்

அதன் பின் அதனை உங்களிடம் உள்ள சான்றுகளையும் மற்றும் விண்ணப்பதைத பூா்த்தி செய்ததை ஒன்றாக சேர்த்து மாவட்ட ஆட்சியர் தலைவரின் நேர்முக உதவியாளிரிடம் கெடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியாின் நேர்முக உதவியாளர்(வளா்ச்சி), மாவட்ட ஆட்சியரகம்(வளா்ச்சி), கன்னியாகுமாி மாவட்டம்- 629 001.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் களிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

பணி 2

பதவி பெயர்: Jeep Driver

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியகாகுமரி மாவட்டம்

ஊதியம்: ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 வயதை பூா்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது அடிப்படையானது இனம் வாரியாக மாற்றம் பெறும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 04

இந்த பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும்.

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தோ்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.12.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கீழே கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்ய வேண்டும்.

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து அதனை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரிவிக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி), கன்னியாகுமரி மாவட்டம் – 629 001.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

பணி 3

பதவி பெயர்: இரவு காவலா் (Night Watchman)

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியகாகுமரி மாவட்டம்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது: 18 வயதை பூா்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது அடிப்படையானது இனம் வாரியாக மாற்றம் பெறும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த காலியிடங்கள்: 03

இந்த பணியிடங்களுக்கு இடஒதுக்கீடு அடிப்படையில் வழங்கப்படும்.

கல்வி தகுதி: தமிழில் எழுதவும் மற்றும் படிக்கவும் தொிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.12.2020 அன்று பிற்பகல் 5.45 மணி வரை விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் கீழே கொடுக்கப்படும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூா்த்தி செய்யது அது உடன் சேர்ந்து கல்வி தகுதி, சாதிச்சானறு, முன்னுாிமை ஆகியவற்றை சேர்ந்து கொடுக்க வேண்டும்.

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

இந்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூா்த்தி செய்து அதனை மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) பிரிவிக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

அஞ்சல் முகவரி:

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), மாவட்ட ஆட்சியரகம் (வளர்ச்சி), கன்னியாகுமரி மாவட்டம் – 629 001.

நிபந்தனைகள்:

1.விண்ணப்பம் செய்யுவோர்க்கு கண்டிப்பாக கல்வி தகுதி சான்று, சாதி சான்று மற்றும் முன்னுாிமை சான்று ஆகியவை இருந்தல் வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment