கன்னியாகுமரி மாவட்டத்தில் 9 ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றிய அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2021

கன்னியாகுமரி மாவட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி கன்னியாகுமரி  மாவட்ட முழுவதவும் உள்ள ஊராட்சி மன்றத்தி அமைப்பில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

  1. மேல்புறம் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver),  பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 04

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) – ரூ.19,500 முதல் ரூ.62,000

பதிவுறு எழுத்தர்       – ரூ.15,900 முதல் ரூ.50,400

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: முதல் பணிக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இரண்டு மற்றும் மூன்றாம் பணிக்கு 10 வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்.

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், மேல்புறம், கன்னியாகுமரி மாவட்டம் – 629 168.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

2.தக்கலை ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 01

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

தக்கலை ஊராட்சி ஒன்றியம் (இருப்பு), கோழிப்போர்விளை கன்னியாகுமரி மாவட்டம் – 629 167.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

    3.திருவட்டார் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver),  பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 04

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) – ரூ.19,500 முதல் ரூ.62,000

பதிவுறு எழுத்தர்       – ரூ.15,900 முதல் ரூ.50,400

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஊராட்சி ஒன்றிய அலுவலகம், திருவட்டார், கன்னியாகுமரி மாவட்டம் – 629 177.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     4.கிள்ளியூர் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 01

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கிள்ளியூர், கன்னியாகுமரி மாவட்டம் – 629 157.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     5.முஞ்சிறை ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 03

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், புதுக்கடை அஞ்சல் – 629 171.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     6.அகஸ்தீஸ்வரம் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: பதிவுறு எழுத்தர்

மொத்த காலியிடங்கள்: 01

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

பதிவுறு எழுத்தர்       – ரூ.15,900 முதல் ரூ.50,400

கல்வி தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்.

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியம் (இருப்பு), பெருமாள்புரம், கொட்டாரம் அஞ்சல் – 629 703.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     7.தோவாளை ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver),  அலுவலக உதவியாளர்

மொத்த காலியிடங்கள்: 02

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

ஈப்பு ஓட்டுநர் (Jeep Driver) – ரூ.19,500 முதல் ரூ.62,000

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், தோவாளை ஊராட்சி ஒன்றியம் (இருப்பு), பூதப்பாண்டி – 629 852.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     8.இராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 03

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

பதிவுறு எழுத்தர்       – ரூ.15,900 முதல் ரூ.50,400

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம், (இ) பழவிளை – 629 501.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

     9.குருந்தன்கோடு ஊராட்சி மன்றத்தில் வேலைவாயப்பு

பதவி பெயர்: பதிவுறு எழுத்தர், அலுவலக உதவியாளர்.

மொத்த காலியிடங்கள்: 04

மேலாண்மை: தமிழக அரசு

பணி இடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்:

பதிவுறு எழுத்தர்       – ரூ.15,900 முதல் ரூ.50,400

அலுவலக உதவியாளர்  – ரூ.15,700 முதல் ரூ.50,000

கல்வி தகுதி: எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி  தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்.

தேர்வு முறை: நேர்காணல்

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 13.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 03.02.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுயள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக விண்ணப்பத்தை பதிவிறக்க செய்து கொள்ளவோம் அதன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்களுடைய கல்வி சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ் நகல் எடுத்து கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேரில் சென்று கொடுக்க வேண்டும் அல்லது அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க  வேண்டும்

பதிவஞ்சல் முகவரி:

ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம், குருந்தன்கோடு – 629 802

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment