கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு 2021 (Kanyakumari Aavin Milk Recruitment 2021)

கன்னியாகுமரி மாவட்ட ஆவின் பால் நிறுவத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 11 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 03.03.2021.

பதவியின்: HVD, Technician (Refrigeration), SFA

மொத்த காலியிடங்கள்: 11

மேலாண்மை: தமிழ்நாடு அரசு

கல்வி தகுதி: 8th , 10th , and 12th தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: கன்னியாகுமரி மாவட்டம்

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ.15,700/- முதல் ரூ.62,000/- சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

OC/MBC/BC – ரூ.250/-

SC/SCA/ST – ரூ.100/-                  –

விண்ணப்பிக்கு முறை: ஆப்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் அல்லது நேரில் சென்று கொடுக்க வேண்டும்மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

அஞ்சல் முகவரி:

The General Manager,

Kanyakumari District Co-operative

Milk Producers‟ Union Limited,

K.P.Road, Nagercoil,

Kanyakumari District – 629 003

தேர்வு முறை: Academic Qualification, Oral test, WRITTEN TEST

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 16.02.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 03.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment