தருமபுரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு

Spread the love

Government job for you if you know to cook (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் வேலைவாய்ப்பு)

தருமபுரி மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் சமையல் வேலைக்கான ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர்க்கு கடைசி நாள் 29.12.2020.

பணி: சமையலர் மற்றும் துப்புரவாளர்

இடம்: தருமபுரி மாவட்டம்

மேலாண்மை: தமிழக அரசு

மொத்த காலியிடங்கள்: 32 சமையலர் பணியிடங்கள், 14 துப்பரவாளர் பணி(தொகுப்பூதியம்) மற்றும் 1 துப்புரவாளர் (காலமுறை)

ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்

அதிகாரபூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரபூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்குநேரில் சென்று விண்ணப்ப படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

வயது: 18 வயது முதல் 35 வயது வரை இருக்க வேண்டும்

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 29.12.2020

நிபந்தனைகள்:

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் உங்களுக்கு கண்டிப்பாக தமிழ் பேச மற்றும் எழுத தெரித்து இருக்க வேண்டும்.

சமையலர் பணிக்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னூரிமை வழங்கப்படும்.

உங்களுக்கு சமையல் பணியில் அனுபவம் இருந்தால் உங்களுக்கு முன்னூரிமை கிடைக்கும்.

மேலும் நீங்கள் தருமபுரி மாட்டத்தில் குடியிருப்பவராக இருத்தல் வேண்டும்.

Government job for you if you know to cook ..,

Recruitment for cooking work is going on in Thanjavur District Adi dravidar Welfare The last day for those who want to apply for the job is 29.12.2020.

Job: Chef and cleaner
Location: Dharmapuri District
Management: Government of Tamil Nadu
Total Vacancies: Total Vacancies: 32 Chef Workplaces, 14 Cleaners (Package) and 1 Cleaners (Period)
Salary: See Notice
Official Notice: Click on this link

Official Website: Click on this link
How to apply: Those who want to apply for this job should go in person to the Dharmapuri District Collector’s Office and get the application forms.
Age: Must be between 18 and 35 years old
Last day to apply: 29.12.2020
conditions:

If you want to apply for this job you must know how to speak Tamil.

Priority will be given to Adithravidar and tribals for the job of cook.

If you have experience in cooking you will get priority.

You must also be a resident of Dharmapuri district.

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Soical Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment