ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாயப்பு 2021

Spread the love

 ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வேலைவாயப்பு 2021( J.K.K.Nataraja College of Arts & Science Recruitment in 2021)

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளது. அதன்படி காலியாக உள்ள 14 பணியிடங்களுக்கு ஆட்தேர்வு நடைபெறுகிறது.நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டு வழிமுறை படி விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி

பதவியின் பெயர்கள்: இளநிலை உதவியாளர் (01), ஆய்வக உதவியாளர் (06), பதிவறை எழுத்தர் (03), அலுவலக உதவியாளர் (02) , Backlog Vacancies இளநிலை உதவியாளர் (01), தட்டச்சர் (01)

மொத்த காலியிடங்கள்: 14

இந்த பணிக்கு இனசூழற்சி அடிப்படையில் பணியிடங்கள் நிரப்ப படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளத்து.

பணி இடம்: நாமக்கல் மாவட்டம்

ஊதியம்: ரூ.15,700 முதல் ரூ.62,000 வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 18 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்

கல்வி தகுதி: 10வது வகுப்பு மற்றும் 8 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 03.02.2021.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 17.02.2021

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்

மேலும் நீங்கள் இந்த விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்த பின் நீங்கள் மேலும் ஒரு தமிழ் Font பதிவிறக்க செய்ய வேண்டும்.

அஞ்சல் முகவரி:

ஜே.கே.கே.நடராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, குமாரபாளையம் – 638 163, நாமக்கல் மாவட்டம்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான விண்ணப்ப படிவம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான Tamil Font: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment