ICF-ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

ICF-ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2021 (Integral Coach Factory Recruitment 2021)

ICF-ரயில்வே இணைப்புப் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 39 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 13.05.2021.

பதவியின் பெயர்கள்:

பதவி பெயர்காலியிடங்கள்
Contract Medical Practitioner ( GDMO)05
Staff Nurse13
House Keeping Assistant21

மொத்த பணியிடங்கள் : 39

பணியிடம்: தமிழ்நாடு

ஊதியம்:

பதவி பெயர்ஊதியம்
Contract Medical Practitioner ( GDMO)Rs.75,000/-
Staff Nurse44,900/- plus DA and other
allowances as admissible
House Keeping AssistantRs.18,000/- Plus DA and other
allowance as admissible

வயது வரம்பு: 18 – 53 age

இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும்.

கல்வித் தகுதி:

பதவி பெயர்கல்வி தகுதி
Contract Medical Practitioner ( GDMO)MBBS and registered with the
Indian Medical Council.
Two years experience is
desirable
Staff Nursecertified as a registered Nurse
& Midwife having passed 03
years course in General
Nursing and Midwifery from
School of Nursing or other
Institution recognized by the
Indian Nursing Council.
Or
B.Sc (Nursing).
(Staff Nurse trained in ICU/
Dialysis Unit/ Ventilators is
preferable).
House Keeping Assistant10th Std Passed

விண்ணப்ப கட்டணம்: இல்லை

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Interview on Mobile/ Telephone

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 07.05.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.05.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment