இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் வேலைவாய்ப்பு 2021 ( Inland Waterways Authority of India  Recruitment  in 2021)

இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையத்தில் ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. அதன்படி Accounts Assistant பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்படவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் விண்ணப்பிக்கலாம்.

மேலாண்மை: இந்திய உள்நாட்டு நீர்வழிகள் ஆணையம் (Inland Waterways Authority of India)  

பணிகள் : Accounts Assistant

மொத்த காலியிடங்கள்: 08

 கல்வி தகுதி: A commerce Graduate from a recognized University with at least years post qualification experience in Audit& Accounts in Central/State GOVT./PSU/Autonomous/Statutory Organiztion/Other reputed  orgainztion

பணியிடங்கள்: இந்திய முழுவதும்

ஊதியம்: ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.

வயது: 30 ஆண்டு

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 15.01.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.02.2021 (23.59 Hrs.)

தேர்வு முறை: Computer Based Online Test

விண்ணப்ப கட்டணம்:

General/ OBC Rs.500

SC / ST / PWD / EWS Rs.200

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் இணையதளத்தை கிளிக் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய Photograph aong with Signature / Proof of Date of Birth (School Certificate)  பதிவு பண்ண வேண்டும்.

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பிக்கும் இணையதளம்:  இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click this link

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment