இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2021 (Indian Space Research Organisation Recruitment 2021)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 24 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 21.04.2021.

பதவியின் பெயர்கள்: Administrative Officer, Accounts Officer, Purchase and Stores Officer

மொத்த பணியிடங்கள் : 24

மேலாண்மை: மத்திய அரசு

பணியிடம்: Chandigarh

ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்

வயது வரம்பு: 35 வயது

இந்த வயது வரம்பு ஆனாது இனசூழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: MBA, ACA, FCA, AICWA, FICWA, M.Com, B.com, BBA, BBM.

விண்ணப்ப கட்டணம்: Rs.250

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Written Exam, Interview

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.04.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 21.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கும் இணையதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned to Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment