12 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

12 வது வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு 2021 (Indian Navy Recruitment 2021)

இந்திய கடற்படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அமைப்பில் காலியாக உள்ள 2500 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலம். மேலும் இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.04.2021.

பதவியின் பெயர்: Sailors for Artificer Apprentice (AA) & Senior Secondary Recruits (SSR)

மொத்த காலியிடங்கள்: 2500

மேலாண்மை: மத்திய அரசு

அமைப்பின் பெயர்: இந்திய கடற்படை (The Indian Navy)

கல்வி தகுதி: 12th Pass

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

பணியிடம்: இந்திய முழுவதும்

வயது வரம்பு: Candidates Should be born between 01 Feb 2001 to 31 Jul 2004 (Boih dates Inclusive)

ஊதியம்: During the initial training period, a stipend of Rs.14,600/- per month will be admissible. On Successful Completion of initial training, they will be placed in level 3 of the Defence Pay Matrix (Rs.21,700 – Rs.69,100). In addition, they will be paid MSP @ Rs.5200/- per month plus DA (as applicable) plus ‘X’ Group pay {Only for Artificer Apprentice (AA)} @ Rs.3600/- per month plus DA (as applicable) as under trainee and Rs.6200/- per month plus DA on Successful Completion of AICTE recognized Diploma Course.

Promotion. Promotion prospects exist up to the rank of Master Chief Petty Officer-I, i.e. Level 8 of the Defence Pay Matrix (7 47,600- 7 1,51,100) plus MSP @7 5200/- per month plus DA (as applicable). Opportunities for promotion to commissioned officer also exist for those who perform well and qualify the prescribed examinations and clear Services Selection Boards.

விண்ணப்ப கட்டணம்: ரூ.60/-

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Computer based Examination, Physical Fitness Test and Fitness in Medical Examination

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 26.04.2021

விண்ணப்பித்தின் கடைசி நாள்: 30.04.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: Click Me

விண்ணப்பிக்கு இணயைதளம்: Click Me

அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me

Latest Jobs: Click Me

Official Telegram Channel: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment