IIITDM-இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

IIITDM-இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2021 (Indian Institute of Information Technology, Design and Manufacturing Recruitment  2021)

இந்திய தகவல் தொழில்நுட்பம், வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 18 பணியடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. நீங்கள் விண்ணப்பிக்க விரும்புவோர் எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படி விண்ணப்பிக்கலாம். இந்த பணிக்காண விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.03.2021

பதவியின் பெயர்கள்: Assistant Executive Engineer (Civil), Junior Engineer (Civil) Junior Superintendent, Junior Assistant, Junior Technician (CSE/Mechanical/Physics)

மொத்த காலியிடங்கள்: 18

பணியிடம்:காஞ்சிபுரம்

ஊதியம்: ரூ.21,700/- முதல் ரூ.56,100/-

வயது: 27-45 ஆண்டுகள்

இந்த வயது வரம்பு ஆனாது இனசூனற்சி அடிப்படையில் மாற்றம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வித் தகுதி: First Class BE/B.Tech, Degree in Engineering, First Class Bachelor, Diploma in Computer Engineering/IT Engineering/ Diploma in Mechanical Engineering, BSc (Physics)

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-

விண்ணப்பிக்கு முறை: ஆன்லைன்

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பார்க்கவோம்.

தேர்வு முறை: Written Test

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 01.03.2021

விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.03.2021

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

ஆன்லைன் விண்ணப்பிக்க இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click Me

Official YouTube Channel: Click Me

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan

Facebook page Join Jobs tamilan

Leave a Comment