ICMR-இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் 2021 (Indian Council of Medical Research Recruitment in 2021)
இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகள் படி விண்ணப்பிக்கலாம்.
பதவியின் பெயர்கள்:
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
Contract Data Entry Operator | 13 |
Contract Technician | 04 |
Contract Technician Officer | 07 |
Contract Technician Assistant | 03 |
Research Assistant | 01 |
Computer Programmer Grade-B | 01 |
மொத்த காலியிடங்கள்: 29
கல்வி தகுதி:
பதவியின் பெயர் | கல்வி தகுதி |
Contract Data Entry Operator | 12th Pass |
Contract Technician | 12th Pass |
Contract Technician Officer | Graduate Degree |
Contract Technician Assistant | Graduate Degree |
Research Assistant | Graduate Degree |
Computer Programmer Grade-B | Master Degree |
பணியிடம்: இந்தியா முழுவதும்
ஊதியம்: அறிவிப்பை பார்க்கவோம்
வயது: அறிவிப்பை பார்க்கவோம்
இந்த வயது வரம்பு ஆனாது பதவிக்கு ஏற்ப மாற்றம் பெறும் எனவே அறிவிப்பை பார்க்கவோம்.
தேர்வு முறை: நேர்காணல்
விண்ணப்ப கட்டணம்: இல்லை
விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்
நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு நாள்:
பதவியின் பெயர் | நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு |
Contract Data Entry Operator | 19.04.2021 |
Contract Technician | 22.04.2021 |
Contract Technician Officer | 23.04.2021 |
Contract Technician Assistant | 23.04.2021 |
Research Assistant | 03.05.2021 |
Computer Programmer Grade-B | 20.04.2021 |
Name of Post | Notification and Application Form |
Contract Data Entry Operator, Contract Technician, Contract Technician Officer, Contract Technician Assistant | Click Me |
Research Assistant | Click Me |
Computer Programmer Grade-B | Click Me |
அதிகாரப்பூர்வமான இணையதளம்: Click Me
Latest Jobs: Click Me
Official Telegram Channel: Click Me
Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.
Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan