இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2021 (Indian Coast  Guard Recruitment in 2021)

இந்திய கடலோர காவல்படையில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இந்த அமைப்பில் காலியாக உள்ள 5 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவி பெயர்: Navik General Duty (260(, Navik Domestic Branch (50), Yantrik Mechanical (31), Yantrik Electrical (07), Yantrik Electronics (10)

அமைப்பின் பெயர்: இந்திய கடலோர காவல்படை

மேலாண்மை: மத்திய அரசு

மொத்த காலியிடங்கள்: 358

பணி இடம்: இந்திய முழுவதும்

வயது: 18 வயது முதல் 22 வயது வரை இருக்க வேண்டும்.

இந்த வயது வரம்பு ஆனாது இனசுழற்சி அடிப்படையில் மாற்றம் பெறும்.

ஊதியம்: ரூ.21,700 முதல் ரூ.29,200 வரை மாதம் சம்பளம் வரை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: 10th,12th  மற்றும் Diploma Electrical/ Mechanical/ Electronics/ Telecommunication  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நிலை-1 எழுத்த தேர்வு, நிலை-2 கணினி மூலம் தேர்வு. இதன் பின் உங்களுக்கு உடல் தகுதி மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவீர்கள்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.250

விண்ணப்பிக்க ஆரம்பித்த நாள்: 05.01.2021

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 19.01.2021 அன்று வரை மட்டுமே ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளக் செய்து அது நேரடியாக ஆன்லைன் விண்ணப்ப செய்யும் தளத்திற்கு செல்லும் நீங்கள் அதில் உங்களுடைய சரியான செல்போன் நம்பர் மற்றும் மின்ஞ்சல் முகவரி பதிவிட வேண்டும். அதன் பின் உங்களுக்கான ID ரெடியாகிவிடும் அதன் பின் நீங்கள் உங்களுடைய முழு தகவலை பதிவிட வேண்டும்.

விண்ணப்பிக்க ஆன்லைன்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Indian Coast Guard Recruitment in 2021

The Indian Coast Guard has announced the Employment 2021. Accordingly recruitment is done for 5 vacancies in this system. Those who are willing and eligible to apply for this job can apply. You can also apply according to the procedure given below.

Designation Name: Navik General Duty (260 (, Navik Domestic Branch (50)), Yantrik Mechanical (31), Yantrik Electrical (07), Yantrik Electronics (10)

Organization Name: Indian Coast Guard

Management: Central Government

Total vacancies: 358

Place of work: All over India

Age: Must be between 18 and 22 years old.

This age limit will change based on ethnicity.

Salary: Rs.21,700 to Rs.29,200 per month.

Educational Qualification: 10th, 12th and Diploma in Electrical / Mechanical / Electronics / Telecommunication.

Selection Method: Level-1 Written Exam, Level-2 Computer Selection. You will then be selected through physical fitness and document verification.

Application fee: Rs.250

Start date to apply: 05.01.2021

Last day for application: Only online application can be submitted till 19.01.2021.

How to apply: You need to click on the link given below on our site and it will go directly to the online application site where you have to register your exact cell phone number and email address. Your ID will then be ready and you will need to post your full details.

Apply Online: Click this link

Official announcement: Click this link

Official Website: Click This Link

Stay tuned jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment