இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2021

Spread the love

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 ( Indian Bank Recruitment in 2021)

இந்தியன் வங்கியில் வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி காலியாக உள்ள 01 பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 30.01.2021 இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் மற்றும் தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறை படியும் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

பதவியின் பெயர்: Chief Security Officer in Senior Management Grade-Scale V

வங்கி: இந்தியன் வங்கி (Indian Bank)

மொத்த காலியிடங்கள்: 01

பணி இடம்: Across India

மேலாண்மை: மத்திய அரசு

வயது: அதிகபற்றமாக 55 வயது வரை இருக்க வேண்டும்

கல்வி தகுதி: Colonel and above in Army or person of equivalent rank in Navy / Air Force OR A Police Officer of the Rank of Deputy Inspector General or a person of equivalent rank in para-military service OR Security Officer in Public Sector Banks in SMG Scale IV with at least two years service in that scale OR Officers of IPS of the rank of DIG & above on deputation for a period of 3 years extendable up to 5 years with the approval of Government

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

விண்ணப்பத்தின் கடைசி நாள்: 30.01.2021 அன்று வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்கும் முறை: எங்கள் தளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் கிளிக் செய்தால் உங்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதில் உங்களுடைய Bio-Data பூர்த்தி செய்ய வேண்டும். அதன் பின் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரி மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் தகவலுக்கு அறிவிப்பை பாரக்கவோம்.

அஞ்சல் முகவரி:

General Manager (CDO), Indian Bank Corporate Office, HRM Department, Recruitment Section 254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Tamil Nadu – 600 014

மின்னஞ்சல் முகவரி:

cohrmrecruitment@indianbank.co.in.

தேர்வு முறை:

The selection will be based on qualification, suitability, experience and performance in the interview. The Bank reserves the right to call only the requisite number of candidates as determined by the Bank for interview after preliminary screening / short listing of the applications based on qualification / suitability and experience etc. and the decision of the Bank in this regard shall be final.

விண்ணப்ப கட்டணம்:

SC/ST/Women/PWBD/EXSM Rs.100/-

All others Rs.1000/-

அதிகாரப்பூர்வமான அறிவிப்பு: இந்த லிங்க் கிளிக்

விண்ணப்பம் பதிவிறக்கம்: இந்த லிங்க் கிளிக்

அதிகாரப்பூர்வமான இணையதளம்: இந்த லிங்க் கிளிக்

Latest Jobs: Click this link

Stay tuned Jobstamilan.com for more employment information like this Follow Social Media.

Twitter Page Join Jobs tamilan
Facebook page Join Jobs tamilan

Leave a Comment